அமைதி புறாவே, அமைதி புறாவே ! அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே; நான் நேசிக்கின்றேன் உன்னை
காலங்களாலே தென்றல் வருக ! புயலே வர வேண்டாம்
மேகங்களாலே மழையே வருக ! வெள்ளம் வர வேண்டாம்
வீடுகள் தோறும் ஒளியே வருக ! இருளே வர வேண்டாம்
நாடுகள் தோறும் உறவே வருக ! பகையே வர வேண்டாம்
A middle-aged farm woman walks through her village and gazes down a country road. A voiceover reveals that her son was killed in the war ...