A Listly List - பெரும்பகுதி விதைகள் முலைப்பத் திறன் அற்று ஒரு சிறிய சதவிகிதம் மட்டும் இனப்பெருக்கம் செய்யும் சீனித்துளசி தாவரத்தை, தாவர மரபியல் படியெடுப்பு மூலம் இனப்பெருக்கம் செய்வதே சிறந்த முறையாக கருதப்டுகிறது.[7] மேலும், பரந்த புல்வெளிகளிலும், மலைப்பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியது.[8]